Wednesday, 26 January 2022
கிணற்றில் நீர் இல்லை , நீர்பிடிப்பு பகுதிகள் இல்லை ...
உங்களுக்கு கிணற்றில் நீர் இல்லை , நீர்பிடிப்பு பகுதிகள் இல்லை எனில் நீங்கள் உச்களது பூமியை சுற்றி இப்படி குழி எடுத்து விடுங்கள். கண்டிப்பாக மழைநீர் அறுவடை செய்து பூமியில் இறங்கி நீர் மேலே வரும்.
இந்தபடம் சுத்தமாக குடிக்ககூட நீர் இல்லை என்று பீகாரில் உள்ள கயா மாவட்டத்தில் இப்படி ஊர் மூழுவதும் 1650குழியை தோண்டினார்கள். என்ன ஆச்சரியம் தற்போது அங்கே 17வது அடியில் இனிப்பானமழை நீர் பூமியில் கிடைகக்கிறது. இந்தகுழிகள் உப்புநீரின் தன்மையைக்கூட மாற்றம் செய்ய கூடியது என்றே தோன்றுகிறது.
பல்லடம்,திருப்பூர் தாராபுரம் பொங்கலூர் தர்மபுரி சேலம் மதுரை ராம்நாடு வேலூர் அன்னூர் புளியம்பட்டி சேவூர் போன்ற பகுதியிலும் நொய்யல்,காவிரி தென்பென்னை பாலாறு போன்ற ஆற்றுபகுதில் இருபுறமும் இரண்டு ஐந்து கிலோ மீட்டருக்கு தொடர்ச்சியாக இந்ததிட்டத்தை அமல்படுத்தினால் நதிகளில் நீர் தானாக ஓடும்.
ஒவ்வொரு கிராமத்திலும் நூறுநாள் வேலை வாய்ப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு ஐம்பது குழிகள் கட்டாயம் என்று நடைமுறை படுத்தலாம்.
Sunday, 28 March 2021
Sunday, 21 March 2021
Wednesday, 13 January 2021
Thursday, 31 December 2020
Thursday, 3 December 2020
6" Submersible Pumpsets Low Voltage Model
6" Submersible Pumpsets Low Voltage Model Operating Range 180v to 380v 3ph.
AQUASKY ® and FAZER ® are registered trademarks of Chakkra Industry.
For more details visit www.aquaskypumps.com
Call - +919994318893.
Thursday, 12 November 2020
Thursday, 29 October 2020
AQUASKY ® pumps from Chakkra Industry
AQUASKY ® is the registered trademark of Chakkra Industry
For more details visit www.aquaskypumps.com
Contact- +919994318893
Friday, 23 October 2020
Saturday, 17 October 2020
6" Submersible Pumpsets
AQUASKY ® is the registered trademark of Chakkra Industry
For more information visit
www.aquaskypumps.com
Contact-9994318893
Tuesday, 29 September 2020
Tuesday, 15 September 2020
6" Submersible Pumpset
6" Submersible Pumpset
AQUASKY and FAZER Brand available
Working head 50ft to 1100ft
For more information visit www.aquaskypumps.com
Friday, 4 September 2020
0.50.5HP and 1.01.0HP selfpriming monobloc Pumpset
0.5HP and 1.0HP HIGH PROFILE SELFPRIMING MONOBLOC PUMPSET
(SS Shaft and CI body on request .)
For more information visit www.aquaskypumps.com
Saturday, 29 August 2020
4" Submersible Pumpset 1ph Spl Model
4" Submersible Pumpset 1ph
Spl model
1.5HP/24 Stage - 450 feet
2.0HP/30 Stage - 600 feet
For more information visit www.aquaskypumps.com
Call - 9994318893
Monday, 24 August 2020
Cut section view of 6" Submersible Pumpset
Cut section view of 6" Submersible Pumpset .
For more information visit www.aquaskypumps.com
Friday, 21 August 2020
4" Submersible Pumpset (Economic type)
4" Economic model Submersible Pumpset suitable for borewell up to 180ft.
For more details visit www.aquaskypumps.com
Call - 9994318893.
Thursday, 20 August 2020
Wednesday, 19 August 2020
6" Submersible Pumpset (Full SS Body)
6" Submersible Pumpset available "FAZER" and "AQUASKY" Brands...
Head range from 50ft to 1100
For more information visit www.aquaskypumps.com
Call - 9994318893
Subscribe to:
Posts (Atom)
கிணற்றில் நீர் இல்லை , நீர்பிடிப்பு பகுதிகள் இல்லை ...
உங்களுக்கு கிணற்றில் நீர் இல்லை , நீர்பிடிப்பு பகுதிகள் இல்லை எனில் நீங்கள் உச்களது பூமியை சுற்றி இப்படி குழி எடுத்து விடுங்கள். கண்டிப்பாக ...
-
"AQUASKY" and "FAZER" Brand available 0.5HP and 1.0HP selfpriming monobloc Pumpset. For more information vis...
-
“AQUASKY” and "FAZER" Brand HORIZONTAL OPENWELL SUBMERSIBLE PUMPSETS offer the convenience of not having to change th...
-
உங்களுக்கு கிணற்றில் நீர் இல்லை , நீர்பிடிப்பு பகுதிகள் இல்லை எனில் நீங்கள் உச்களது பூமியை சுற்றி இப்படி குழி எடுத்து விடுங்கள். கண்டிப்பாக ...
